நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம்!


நடிகர் சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடிக்கவிருக்கிறார் அதற்காக வெளிநாட்டிற்கு சென்று உடல் எடையை குறைத்திருக்கிறார் . இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் சிம்புவின் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள சிம்பு சம்மதித்து விட்டதாகவும், வரும் ஆகஸ்ட் மாதம் அவருக்கு திருமணம் நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

தற்பொழுது கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது சிம்புக்கு ஏற்ற பெண்ணை அவரது பெற்றோர்கள் பார்த்துவருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area