Hollywood

Kollywood

Bollywood

Recent Posts

தளபதி 65 : மகிழ் திருமேனியுடன் இணையும் விஜய் !

November 13, 2019 Add Comment

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தளபதி 64 என அழைக்கப்படும் இப்ப்டத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

தனது முதல் படமான 'மாநகரம்' படத்திலேயே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றார் லோகேஷ். அடுத்ததாக அவர் இயக்கிய 'கைதி' தீபாவளியன்று, 'பிகில்' திரைப்படத்துடன் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இதற்கடுத்த படமான 'தளபதி 65' படத்தை யார் இயக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்களிடம் அதிகமானது. மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது அட்லீ இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் 65-வது திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாக முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாண்டு வெளியான மகிழ் திருமேனியின் 'தடம்' ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கிடையே அக்டோபர் மாதம் தளபதி 64 ஷூட்டிங் பிரேக்கில், மகிழ் திருமேனியிடம் விஜய் கதை கேட்டதாகவும், கேட்டு முடித்த விஜய் இம்ப்ரெஸ் ஆகிவிட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விஜய் தற்போது நடித்து வரும் 'தளபதி 64' படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. 65 ஆவது படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.உறுதிப்படுத்தப்படாத இச்செய்தி வேகமாகப் பரவிவருகிறது.

ட்விட்டரில் முதல் இடம் பிடித்த விஸ்வாசம் படம்!

November 13, 2019 Add Comment
தங்கள் ரசிகர் பட்டாளத்தின் வலிமை என்னவென்று உலகிற்கு நிருபித்து கட்டிய அஜித் ரசிகர்கள் !

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம். இந்த படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. 2019ஆம் ஆண்டு ட்விட்டரில் நிகழ்ந்த செல்வாக்குமிக்க தருணங்களில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் குறித்து பதிவுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சமூக வலைதளமான ட்விட்டர் இந்த ஆண்டில் நிகழ்ந்த செல்வாக்கு மிகுந்த டாப் தருணங்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் தல அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

படத்தின் அறிவிப்பு தொடங்கி, ஃபர்ஸ்ட் லுக், ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில், டீசர், ட்ரெய்லர் என ஒவ்வொரு அப்டேட்டையும் #Viswasam என்ற ஹேஷ்டாக்கில் இந்தியா முழுவதும் பரவச் செய்து ட்ரெண்டாக்கிய ரசிகர்கள், இணையத்தை தெறிக்கவிட்டனர். 

இதனால் விசுவாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அஜித் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளது. மேலும் இவ்வருடம் வலிமை ஹேஸ்டேக் முதலிடம் பிடிக்கும் எனவும் கூறியுள்ளது.

இதோ ட்விட்டர் லிஸ்டில் சத்யஜோதோ பிலிம்ஸ் நிறுவனத்தின் டீவீட்டும்:

கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் அதிலுள்ள நடிகர்களையும் தாண்டி, சிறப்பான பப்ளிசிட்டிதான் அந்தப் படத்தை மூலை முடுக்குகளில் இருப்பவர்களிடத்திலும் சென்று சேர்த்து பார்க்கவைக்கிறது.

தற்போது சமூக வலைதளங்களின் வரவால் ரசிகர்களே தங்களுக்கு விருப்பமான நடிகர்களின் படம் அறிவிப்பில் தொடங்கி, ஒவ்வொரு விஷயத்தையும் அப்டேட்டாக பதிவிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றனர்.   

Actress Nidhhi Agerwal Latest Photoshoot Stills.

November 12, 2019 Add Comment
Tollywood Actress Nidhhi Agerwal Latest Photoshoot (HD) Stills.Nidhhi Agerwal hot stills in yellow dress at her upcoming movie opening. 

Tamannaah Bhatia Latest Photoshoot stills at Action movie pre release.

November 12, 2019 Add Comment
Kollywood Actress Tamannaah Bhatia's Latest Photoshoot stills at Action movie pre-release Event.

Akshay`s Bachchan Pandey release gets postponed! Check Out.

November 12, 2019 Add Comment

Akshay has always been the one to take box-office risks and has come out massively successful in most cases. In fact, next year he is an all set to challenge none other than Salman Khan that too Eid has his Laxmi Bomb would clash with Salman’s Radhe: The Most Wanted Bhai. But taking on one Khan wasn’t enough and Akshay Kumar was also set to Aamir Khan at the box-office as Bachchan Pandey and Laal Singh Chaddha were going to lock horns on Christmas 2020.

According to reports in media, the scripting of Akshay starrer Bachchan Pandey is still underway and it will take time for its completion. Therefore the makers have decided to push the release as the pre-production process will be time-consuming. The team needs time to fine-tune the script.

Moreover, the film will avoid clashing with Aamir Khan's upcoming movie. At present, Akshay is busy shooting for 'Laxmi Bomb' and 'Sooryavanshi'. By the end of November Akshay will be traveling to Hyderabad for a month-long schedule of the cop drama 'Sooryavanshi' which also features Katrina Kaif in a lead role. The film will hit the theatres on March 27,2020.

Meanwhile, Akshay Kumar's Bachchan Pandey will be directed by Farhad Samji and the first look of the Khiladi left everyone stunned. On the other hand, Laal Singh Chaddha will star Aamir with Kareena Kapoor Khan and is being directed by Advait Chandan. The filming is going on in Chandigarh.