வைரலாகும் "கடாரம் கொண்டான்" படத்தின் டீஸர் !

January 16, 2019

சீயான் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீஸர் நேற்று தை திருநளில் பொங்கல் விருந்தாக வெளியானது வெளியான சிலநிமிடங்களில் ட்விட்டர் தலத்தில் டாப் ட்ரெண்டானது. இந்த படத்தில் விக்ரம் சால்ட் அன்ட் பெப்பர் கெட்டப்பில் கெத்தாக உள்ளார்.பொங்கல் தினத்தில் இந்த டீசர் சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது.
அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.டீஸர் ஹாலிவுட் தரத்தில் மாஸாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். படம் நிச்சயம் மெகா ஹிட்டாகும் என்கிறார்கள். தற்பொழுது படத்தின் டீஸர்  3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 


இந்தப் படத்தில் நடிகர் நாசரின் மகனும் நடித்துள்ளார். அவருக்குக் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் சீயான் விக்ரம், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடாரம் கொண்டான். இந்த படத்தை கமல் ஹாஸன் தயாரித்துள்ளார்.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »