வசூலில் எது நம்பர் 1 பேட்டயா, விஸ்வாசமா ? இதுவே உண்மை.


பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


ரஜினியின் பேட்ட படத்தின் வசூல் ரூ.100 கோடி என அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் சன்பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. உடனே விஸ்வாசம் படத்தின் வசூலும் இதுவரை ரூ. 125 கோடிகளை கடந்துவிட்டதாக படத்தின் தமிழக உரிமையை பெற்றிருக்கும் KJR ஸ்டியோஸ் அறிவித்துள்ளது.


எப்படி பார்த்தாலும் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் வெளியான தியேட்டர்களின் எண்ணிக்கை மிக குறைவு அப்படி இருக்கும் வகையில் 
எப்படி 7 நாட்களுக்குள் 125 கோடி வரும் எது உண்மை ? பொதுவாக ரஜினிகாந்த் படம் திரைக்கு வந்தால் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற ரசிகர்களும் 
சென்று பார்க்க கூடிய படம் என்றால் அது சூப்பர்ஸ்டார் படமாகத்தான் இருக்கும்.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தோடு மற்ற நடிகர்களின் அதாவது  (அஜித்) படம் வந்தால் தமிழ்நாட்டில் ரஜினி ரசிகர்கள் அல்லது மற்ற நடிகர்கள் அதாவது (விஜய் ,விக்ரம் ,சூர்யா ,தனுஷ் ) இவர்கள் ரசிகர்களின்  பஸ்ட் சாய்ஸ் ரஜினி படமாகத்தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை அந்த வகையில் பேட்ட படம் தமிழ் நாட்டில் வசூலில் நம்பர் 1 படமாக இருக்கும்.


அது மட்டுமல்லாமல் பேட்ட படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகமுழுவதிலும் வெளியானது.சூப்பர்ஸ்டாருக்கு தமிழ்நாட்டில் மட்டும் ரசிகர்கள் இல்லை உலகமுழுவதிலும் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர் அந்த வகையில் விஸ்வாசம் படத்தை விட பேட்ட படம்  வசூலில் நம்பர் 1 ஆக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது இல்லை அதுவே உண்மை...
இதில் எது அதிகம் வசூல் செய்ய  கூடிய படம் என்று உங்கள் கருத்தை கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும். 

Post a Comment

5 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area