இந்தியன் 2 : காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் உறுதிசெய்துள்ளார்.

January 02, 2019
இந்தியன் 2 : காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிசெய்துள்ளார்.


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இரண்டாவது முறையாக இணையும் படம் 'இந்தியன் -2' இந்தப்படம் 1996 இல் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாகும் .இந்த படத்தை லைக்கா நிறுவனம் அதிக பொருட்செலவில் எடுக்கவுள்ளது.

இந்த படம் சென்னையில் ஜனவரி இரண்டாம் வரம் தொடங்கவுள்ளது, அதனை தொடர்ந்து இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும்  உக்ரைனில்  (ஐரோப்) நடைபெறவுள்ளது.இந்த படம் 2020-ம் ஆண்டு வெளியாகும் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த படத்தின்  கதாநாயகியாக காஜல் அகர்வாலை  படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர் என்று சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவிவந்தன,இந்த செய்தியை உறுதிசெய்யும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   அதிகாரப்பூர்வமாக பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவு :
This is my List of gratitude, sorry for rambling but this must be done :) -Extremely grateful for all the love and appreciation for my films #Awe #MLA #Kavacham and look forward to the releases coming up #ParisParis #Indian2 #Sita #Comali -The genuine and grounded people I met along the way, caught up with trusted old friends and made some fabulous new ones. -Sadhguru for your blessings and helping me connect with my inner self (its a long journey and I’ve not even seen the surface as yet but I’m so excited!) -Personally, god’s been kind and I’m in the pinkest of health after a slightly scary start to the year. -I’m extremely grateful for my amazing family and friends without who I wouldn’t be as motivated and complete. -My baby ISHAAN, my joie de vivre. Life has taken on a whole new meaning after him. -A chance to further strengthen my bond with the land that gave me everything, in my own little way, this made me run a marathon in January (I’d never have done it otherwise! And now I’m fully addicted) The time I spent contemplating and reflecting upon how I want to envision my life and grow further. The time I spent working, learning from the best and sharpening my skill. Also, adding new skill (my favourite part is always this!) There’s so much joy in expanding your potential. The books I read, travels, places that I was fortunate to explore, and the most exciting has been the wonderful adventures. Some planned and many, totally unexpected! This is what truly keeps me going. 2018 you’ve been one hell of a stunner! 19, you better kick ass. #1dayto2019
A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

கடந்த நவம்பர் 12-ம் தேதி படத்துக்கான செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் துவங்கியது.இதை படத்தின் கலை இயக்குநர் முத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார். 


இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இந்தியன் 2 படம்தான் தனது கடைசி படம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »